உணவுச் சேவையாற்றும்

img

யாரோ மவராசன் டெய்லியும் சாப்பிடக்கொடுக்கிறாங்க...இடதுகை கொடுப்பதை வலது கைக்கு தெரியாமல் உணவுச் சேவையாற்றும் செங்கொடி இயக்கம்.....

கடைநிலை ஊழியர்கள் 175 பேருக்கு தினமும் காலையில் இந்த உணவை வழங்குவது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கொடி.....

;